சனி, 2 ஜனவரி, 2010

வந்து விடு


காலை மலரில்
உன் முகம் பார்த்து
வீசும் தென்றலில்
உன் சுவாசம் தேடி
சூரிய ஒளியில்
விழி அழகு பார்த்து
---- காத்திருப்பேன்
உன் காலடி ஓசை
கேட்கும் வரை
மனசு நின்று துடிக்கும்
அந்த ஓர் கணத்தில்
வந்து விடு
என் உயிர் மீட்க

கந்தையா சோதிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக